Page 4 of 10
ஷண்முகத்தால் அதைப் புரிந்துக் கொள்ள முடிந்தது...
“சாரி மனோஜ்...” என மீண்டும் மன்னிப்பு கேட்டு தம்பியை சமாதானப் படுத்த முயன்றான்...
மஞ்சுவும் அமுதாவும் அவர்கள் பக்கமாக வந்தார்கள்...
மனோஜிற்கும், மஞ்சுவிற்கும் ப்ரைவசி கொடுக்க முடிவு செய்த ஷண்முகம்,
“அப்போ, எல்லோரும் கிளம்புவோம்... வாங்க...” என்று அனைவரையும் அங்கே இருந்து கிளப்பினான்... மஞ்சுவி
...
This story is now available on Chillzee KiMo.
...
மஞ்சு...
“என்னை ரிசீவ் செய்ய நீ மட்டும் வராம இப்படியா கேங் கட்டி கூட்டிட்டு வருவ pbs...”
“க்கும்... தனியா வந்துட்டா மட்டும்...!!!! உங்களுக்கு நல்லா வேணும்... கொஞ்ச நேரம் காஞ்சு