(Reading time: 17 - 33 minutes)
Pottu vaitha oru vatta nila

கருவாடா போனா ஒன்னும் ஆகாது...”

“ஹேய்... என்ன???”

“நீங்க வரப் போற நாளை கவுன்ட் செய்து செய்து... தூங்காம காத்திருந்து, காத்திருந்து... இன்னைக்கு வரப் போறீங்கன்னு சந்தோஷமா ஃபுல் மேக்கப் கூட செய்யாம ஓடோடி வந்து... மூணு மணி நேரம் தனியா கால் வலிக்க காத்திருந்தா... நீங்க என்ன செய்தீங்க??? வந்த உடனே நேரா இருந்த என்னைப் பார்த்தீங்களா??? இல்லையே...”

“சாரி PBS

...
This story is now available on Chillzee KiMo.
...

துக்குன்னா...”

அவனின் மனதை மயக்கும் புன்னகையுடன் கண்களும் மின்ன மஞ்சு சொல்லவும்... மனோஜ் சொக்கிப் போனான்...!!!!!

“அப்புறம் என்ன??? என் PBS சூப்பர் ஷார்ப்... சூப்பர் ஸ்மார்ட்...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.