Page 9 of 10
செய்றீங்களே! குட் பாய்!”
“என் மஞ்சு வாயில இருந்து இதைக் கேட்குறதை விட வேற என்ன இருக்கு!!!! எப்போவும் உனக்காக நான் எதுவும் செய்வேன் pbs...”
“போதும் போதும்...!!! கல்யாண ஆன இத்தனை மாசத்துல இந்த மாதிரி டையலாக் எல்லாம் நான் நிறைய கேட்டாச்சு... எல்லாம் பொய்...”
“ஹேய்... நான் எவ்வளவு ஃபீலிங்ஸோட பேசுறேன்... என்ன நீ...”
மஞ்சு இப்போதும் பதில் சொல்லாமல
...
This story is now available on Chillzee KiMo.
...
s, உனக்காக திருடன் மாதிரி சொந்த வீட்டுலேயே சுவர் ஏறி வந்திருக்கேன்... நீ செய்றது சரியா??? இதெல்லாம் நியாயமா???”
“எல்லாம் நான் சொன்னா சரி தான்! கிளம்புங்க கிளம்புங்க... இல்லைனா உங்க மாமா