Page 4 of 4
அவளும் அப்படியே செய்தாள். ஆர்வமுடன், அவள் தந்த காகிதத்தை சேகர் பிரித்துப் படித்தான்.
" எஸ்!" சேகரும் நிரஞ்சனும் துள்ளிக் குதித்தனர். இருவரும் கட்டித் தழுவி முத்தமிட்டு ஆடினர்.
கலாவும் சிரித்தாள்!
தொடரும்
This series is updated weekly on Tuesday mornings.