Page 3 of 17
அவள் மனம்.
ஆச்சர்யம் ! அவள் கையில் இருந்தது சிவப்பு பூ பொட்டலம் .. வெகு நாட்களுக்கு பின் தோன்றியது அத்தனை மகிழ்ச்சி ...
மறுநாளே அவளை அழைத்திருந்தான் பாலா ... "என்ன விஷேஷம் சித்தி ...எல்லாருக்கும் லட்டு கொடுத்திருக்க ?" என்று இவன் கேட்க .... "போடா நீயும் உன் ஸ்பையும்" என்றவள் .. “பாலா நீ இங்க எப்ப வருவ உன்னை உடனே பார்க்கணும்” என்று அவள் சொல்ல, “சண்டே வரேன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ித்தி, நமக்கு இருக்க செல்வாக்கு ...சொத்து சுகம் ...இதெல்லாம் தான் அதுக்கு காரணம்... என்னை கட்டிக்க போறவ என்னை மட்டும் பிடிச்சு கட்டிப்பான்னு நினைக்கிறீங்களா சித்தி? நிச்சயமா இல்லை அவளுக்கு நான்