Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - நல்ல முடிவு - 03 - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Nalla Mudivu
Pin It

தொடர்கதை - நல்ல முடிவு - 03 - ரவை

நிரஞ்சன் முதல் வேலையாகவாட்ஸ்-அப் மெசேஜ் தயார்செய்தான்.' நல்லகாலம் பிறக்குது! நம்மகவலை தீருது! பணம் கொட்டப் போகுது! ஒற்றுமைமட்டும் நம்மிடையே தேவை!விவரம் தொடரும்!'இதை முதலில் அனுப்பிவிட்டுகாத்திருந்தான். எதிர்பார்ப்புவீணாகவில்லை!

தலைவா! சொல் சீக்கிரம்!சஸ்பென்ஸ் தாங்கமுடியலே!

என்ன புதிரா? நேரத்தைவீணாக்காம, விஷயத்தைசொல்லுங்க, ப்ளீஸ்!

நம்ம எல்லோருக்கும் ஒரேநேரத்திலே பணம் கொட்டப்போகுதுன்னா, தேவி அபார்ட்மெண்ட்ஸை விலைக்கு வாங்க, எவனோ ஒரு அசடுமாட்டிக்கிட்டான்னு.....ஊகம்கரெக்டா?”

இப்படி உற்சாகமாகபதில்கள் கிடைத்ததும், நம்மநிரஞ்சனின் உற்சாகம் கரைபுரண்டது!'விஷயத்தை சுருக்கமாகச்சொல்கிறேன், இப்போது! விவரமாக நேரில் கூடும்போதுசொல்கிறேன். ஊகம் சரியே!ஒரு அசடு அல்ல, புத்திசாலிநம்ம கட்டிடத்தை வாங்கிகோடிக்கணக்கில் பணம் ஈட்ட வந்திருக்கிறான்! அதில்நமக்கும் பங்கு தருகிறான்.கூட்டத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம் எனசொல்லுங்கள்! ஒரு சின்னக்ளூ! வழக்கம்போல கூட்டம்நம்ம பில்டிங் மொட்டைமாடிகட்டாந்தரையில் அல்ல;ஃபைவ் ஸ்டார் ஓட்டல்லேடின்னரோட....!

“ இந்த மெசேஜை ஈமெயிலில்அனுப்பினான். வாட்ஸ்-அப்பில் சுருக்கமாக, 'உடனேஈமெயில் பெட்டியை திறந்துபார்க்கவும்!' என்று அறிவிப்புசெய்தான்.

என்ன விளையாடறீங்களா?என்னிக்கு, எப்போன்னு கேட்டு நேரத்தை வேஸ்ட்பண்ணாதீங்க! உடனே ரெடிபண்ணுங்க!

இது லோகல் ஓனர்களின்ஓலம்!

தலைவா! நியாயமான கேள்வி! வெளியூரில் வாழும்நாங்கள் ஃபிளைட்டில் வரக்கூட குறைந்தது ரெண்டுநாளாகும். அதனாலே, இன்றிலிருந்து நாலாவது நாள் மீட்டிங் ஃபிக்ஸ் பண்ணுங்க!டின்னருக்குப் பதிலா, லஞ்ச்வைச்சுக்குங்க! அப்பத்தான்நாங்க அன்றிரவே திரும்பவசதியாக இருக்கும்

நிரஞ்சனுக்கு காலர்அப்!எதிர்பார்த்தது போலவே மற்றஓனர்களும் துடிப்புடன் எதிர்பார்க்கிறார்கள்! பிரபலமான நட்சத்திரஓட்டலில் கான்ஃபெரன்ஸ்ஹால், லஞ்ச் ஏற்பாடு செய்துவிட்டு, தேதியை எல்லாஒனர்களுக்கும் அறிவித்தபின்மகிழ்ச்சியில் மிதந்தவாறு,நிரஞ்சன் வீட்டில் ரிலாக்ஸாகசோபாவில் சாய்ந்திருந்ததும்மகன் சேகர் அங்கு வந்தான்.

அப்பா! மீட்டிங்லே என்ன,எப்படி சொல்லப் போறே?தயார் பண்ணிக்கோ!

சேகர்! நான் கொஞ்சம்ரெஸ்ட் எடுத்துக்கறேன், நீஅதை தயார் பண்ணிவை!

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

RaVai

RaVai's Popular stories in Chillzee KiMo

 • Avan kaathil vizhumAvan kaathil vizhum
 • Nee en amma illaiyaaNee en amma illaiyaa
 • Anbin aazhamAnbin aazham
 • AzhaguAzhagu
 • Gangai oru MangaiGangai oru Mangai
 • Naan oru thavarum seiyyalaNaan oru thavarum seiyyala
 • Paaravaiyai thiruthuPaaravaiyai thiruthu
 • VithiyasamaanavanVithiyasamaanavan

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 03 - ரவைரவை .k 2020-09-23 12:01
Thanks dear Vinoudayan!
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - நல்ல முடிவு - 03 - ரவைVinoudayan 2020-09-22 21:34
Nice epi sir :clap: Eagerly waiting for next epi (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 03 - ரவைJeba... 2020-09-22 11:43
Eppapa ena oru pechu... Rompa periya plan pola ..ena nadakumo theriyala.. waiting for next epi sir... interesting story :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 03 - ரவைரவை .k 2020-09-22 12:27
Thanks, dear Jeba!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 03 - ரவைmadhumathi9 2020-09-22 11:00
:grin: eppadi ellam pesugiraargal,yosikkiraargal :clap: (y) good epi sir (y) eagerly waiting 4 next epi :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 03 - ரவைரவை .k 2020-09-22 12:27
Thanks, dear Madhumma!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 03 - ரவைAdharvJo 2020-09-22 10:14
wow ena oru scheme :D lunch break venumam..hmmm indha deal mudinja lunch kk nirandharama break poda vendiyadhu than...😷😷 Looks like etho periya mosadi-il Niranjan thanai mattum alamal mattravargalaiyum sikkala sika vaika poraru pole :Q: :Q: aunty solura pechi ketkalam...
indha Niranjan vaku palikuma parkalam. INTERESTING UPDATES uncle 👏👏👏👏👏 best wishes for your new series 💐
Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நல்ல முடிவு - 03 - ரவைரவை .k 2020-09-22 10:20
Dear Adharva! All these days I was missing this sort of an encouraging insspiring comments! And now, you have made my day a celebration! Thanq, Adharva! This 85 yrs old man blesses you and your family all that you desire!
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top