(Reading time: 6 - 11 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

தானே என்று அவனையே பார்த்துக் கொண்டு நின்றவள் அவன் முகம் பார்க்க திகைத்து போனாள்.

இவனா‌... என்று அவள் உதடுகள் முனுமுனுக்க அவளருகே வந்தவன், அறிவில்லை உனக்கு... டேர்னிங்ல இப்படியா திரும்புவ என்று கத்தியவன் காரை பார்க்க காரில் ஹெட்லைட் நொறுங்கி இருந்தது.

அதை பார்த்ததும் கோபத்தில் ஏய்.... உன்னை என்று திட்ட வந்தவன் அதற்கு மேல் பேசாமல் அவளையே மேலிருந்து கீழாக பார்த்தான்.

தன் எதிரே நின்று ஒருவன் தன்னையே ஆராய்ந்து பார்த்தது எரிச்சலை ஊட்டியது. ஆனாலும் வேறு வழியில்லாமல் நெளிந்து கொண்டே நின்றாள்.

ம்ம்... உன்னை எங்கோ பார்த்து இருக்கிறேனே என்றவன் யோசித்து விட்டு அழகா தான் இருக்கிற... ஆனால் உன்னை விட பேரழகியை நான் பார்த்து இருக்கிறேன். அதனால் அப்படி இப்படினு முட்டாள்தனமா எதையாவது செய்து என்னை கவரலாம்னு தப்பு கணக்கு போடாதே.. என்று அவன் அலட்சியமாக சொல்லி கொண்டே போக,. ஷட் டப்... மிஸ்டர்.... நான் உன் பின்னாலேயே அலைறதுக்கு நீ ஒன்னும் ரோமியோ இல்லை... 

ஏய்.... என்று அவன் கத்த அதற்குள் தன் டூவீலரை எடுத்து கொண்டு அந்த இடத்தை விட்டு போய் விட்டாள்.

நாட்கள் வேகமாக ஓடியது. ஒரு மாதம் கடந்து இருந்தது. ஸ்வீனா, அஸ்விட், ஜனனி மூவரும் நண்பர்களாக மாறி இருந்தார்கள். அதைவிட அதிகமாக ஸ்வீனா ஜனனியின் மைனஸ் பாயிண்ட் பற்றியும் நன்கு அறிந்து கொண்டாள். 

தங்கள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நாளை எதிர்பார்த்து காத்திருந்தனர் அஸ்விட் ஸ்வீனா ஜோடி...

தொடரும்

Next episode will be published as soon as the writer shares her episode.

Go to Ullam kollai poguthe story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.