(Reading time: 26 - 52 minutes)
Kandathoru katchi kanava nanava endrariyen
Kandathoru katchi kanava nanava endrariyen

தொடர்கதை - கண்டதொரு காட்சி கனவா நனவா என்றறியேன் - 07 - சசிரேகா

ரு வருடம் கழித்து.....

தஞ்சை

பாட்டி எங்க இருக்கீங்க உங்களுக்கு ஸ்பீடு போஸ்ட் வந்திருக்குஎன அழைத்தாள் மானஸா

நான் கொல்லையில கிணத்தடியில இருக்கேன் வாம்மாஎன்றார் பாட்டி உமையாள் வேலைக்கு சென்றுக் கொண்டிருந்த நேரம் கொரியர் வரவே அதிலும் கோவை என்று இருக்கவே மனதில் ஒரு விதமான குழப்பம் உண்டானது மானஸாவிற்கு.

ஒருவேளை இது வசியோ சே சே இருக்காது அவர்தான் என்னை விட்டுட்டு போனாரே ஆனா அம்மா அடிக்கடி அவரை பத்தி சொன்னா

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆரம்பிச்சிட்டீங்களா பாட்டி ஒரு வருஷம் முடிஞ்சும் இந்த நினைப்பை மறக்கலையா

முடியலையேம்மா சின்ன தப்பா இது உன் வாழ்க்கையே கேள்வி குறியாயிடுச்சே

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.