(Reading time: 7 - 14 minutes)
Nalla Mudivu
Nalla Mudivu

"போதும், தலைவா! தவிரவேற ஏதாவது பெரிய பிரச்னை இருக்கா?"

" இருக்கு! சொல்றேன்!இருபது வருஷம் முன்பு, நாம்பிளாட் வாங்கறபோது, பட்டாவாங்கிக்கொள்ள தவறிவிட்டுபிறகு நமக்கு விற்ற பில்டரைபல வருஷங்கள் கேட்டுப்பார்த்தும், பட்டா இதுவரைகிடைக்கலே! இப்ப நாமவிற்கிறபோது, வாங்கறவருபட்டா வாங்கித்தந்தால்தான்பணம் தருவேன்னு சொல்லிபிடிவாதம் செய்கிறாரு, இந்தபிரச்னையை எப்படியாவதுசமாளித்தாகணும். அந்தவிஷயத்தை நான் கவனித்துக்கொள்கிறேன்......"

" மை காட்! தலைவா!இது பெரிய சிக்கலாச்சே!லட்சக்கணக்கிலே லஞ்சம்கேட்பாங்களே, பதிவாளர்ஆபீஸிலே! கேட்டா, நீங்ககோடிக்கணக்கிலே பணம்பண்றபோது, சில லட்சங்கள்தரக்கூடாதான்னு கேட்டுமல்லுக்கு நிப்பாங்க, ஏன்னாபட்டா இல்லேன்னா விற்கமுடியாதுன்னு அவங்களுக்குதெரியும்......."

" அவர் சொல்வது, சரிதான்! அந்த வேலையைநான் சமாளிக்கிறேன், பேரம்பண்ணி லஞ்சத்தை குறைக்கமுயல்கிறேன். மறுபடியும்நான் உங்க எல்லோருடனும்அடுத்தவாரம் பேசறேன்...."

" நாங்களும் அதற்குள்நீங்க கேட்ட நகல்களைஅனுப்புகிறோம். நிரஞ்சன்!உங்களுக்கு நாங்க ரொம்பகடமைப்பட்டிருக்கிறோம்.உங்களாலே நாங்க முதன்முறையா கோடீஸ்வரன் ஆகஉயரப்போகிறோம். வாழ்க!"

" மிக்க நன்றி!"

தொடரும்

Next episode will be published on 6th October. This series is updated weekly on Tuesday mornings.

Go to Nalla Mudivu story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

17 comments

• [quote name="Vinoudayan"]Advance birthday wishes sir🍫[/quote]
[quote name="Vinoudayan"]Advance birthday wishes sir🍫[/quote]
Thanq my dear daughter Vinaudayan! Blessings to you and ur family!
• 1st story la birthday celebration vachi ezhutina epi unga birthday anaiku veliyanathu so parthathum neenga soninga. Athu niyapagathula irunthathu...
• அன்புள்ள அதர்வா! நடுத்தர வர்க்கம் கோடீஸ்வரனாக ஆசைப்படுவது இயற்கைதானே, அதுவும் நேர்வழியில்! த்தங்கள் வாழ்த்துக்களைப் பெற அவர்கள் தகுதியானவர்களே! மிக்க நன்றி!
• Dear Adharva! உங்களுக்கு மட்டுமே தரப்படும்! அன்பை தந்தவர்களுக்குத் தானே தர ஆசைப்படுவோம்?
• :D semma update uncle....👏👏👏👏👏thalaivar periya thalaivali kodupar pole irukke facepalm kodi ethir parthal therukodi than.... What ranjan doing is absolutely wrong steam pavam matravangalum perasai pattu irukuradhaiyum tholaikka poranga 😔😔 yaravdhu oruthar usharr analum Nala irukkum :yes: look forward to see what happens next.

Thank you.
• Dear Jeba! மிக்க நன்றி! ஆமாம், தங்களுக்கு எப்படி தெரிந்தது
என் பிறந்த தேதி? தாங்கள பல சாதனைகள் புரிய என் வாழ்த்துக்கள். ஒருநாள் முன்னதாகவே வாழ்த்து தெரிவிக்கிற தங்கள் தூய அன்பு என்னை நெகிழ்விக்குறது! தாங்களும் இதர
நாலைந்து நபர்களும் என்மீது செலுத்துகிற அன்புக்காகவே
எழுதி வருகிறேன். ஆடும்வரை ஆட்டம்!
• Dear Uncle... Advance birthday wishes..
சகல வளமும் நலமும் சுகமும் ஆரோக்கியமும் பெற்று நீடித்து வாழ வாழ்த்துகிறோம்.. தங்கள் எழுத்து வல்லமை அநேகருக்கு வழி காட்டட்டும். இன்னும் பல நாவல்கள் சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள் எழுதி தமிழுக்கு தொண்டாற்ற வாழ்த்துகிறேன். நாளைக்கு உங்கள் பிறந்த நாள் அல்லவா.. இன்று என் முதல் வாழ்த்துக்கள்
• Eppapa... Ore siripa iruku.. kelvium nane pathilum nane entru kelvi ketu pathil solikarangale... interesting.. waiting for next epi sir.. :thnkx:

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.