(Reading time: 7 - 14 minutes)
Nalla Mudivu
Nalla Mudivu

மற்றவர்கள் ஒரு நிமிடம்மௌனமாயினர்.

" நிரஞ்சன்! உங்களுக்குகமிட்டி அமைக்கறதுலே,ஏதாவது ஆட்சேபணைகள்இருக்கா?"

" நான் உங்க சங்கத்தலைவன். நல்லது, கெட்டதுஎல்லாத்துக்கும் பொறுப்புஏற்று சங்கத்தை நடத்தறேன்இப்ப மட்டும் எதுக்கு கமிட்டி?உங்களை நம்பித்தானே, நான் அந்த வியாபாரியிடம்பேசி நல்லது செய்திருக்கேன்அதுவும் நீங்க கேட்காமலேசெய்திருக்கேன், மறக்காதீங்க! ஒரு கோடி!"

" ஐயோ தலைவா! ஏன்திடீர்னு சீரியஸ் ஆய்ட்டீங்க?சங்கத்திலே இதுவரையிலேசின்னச் சின்ன காரியங்கள்தான் இருந்தன. இப்போ நாம் செய்யப்போகிறது பெரிய காரியம். நிச்சயமாஒருத்தரை மட்டுமே அதைசெய்யச் சொல்வது எங்கஎல்லார்க்கும் சரியில்லைனுபடுது! உதவிக்குத்தான் இந்தகமிட்டி யோசனை! உங்கள்சம்மதம் இல்லாமல் எதுவும்திணிக்கமாட்டோம்......"

" ஆமாம், நிரஞ்சன்!அவர் சொல்வதுபோல, உதவிசெய்யத்தான் கமிட்டி!"

" கமிட்டி உறுப்பினர் நாலு பேரை கலந்து முடிவுஎடுக்கிறதைவிட, இருபதுஓனர்களோடும் பேசி முடிவுஎடுக்கிறேன்னு சொல்றேன்,புரிஞ்சுக்குங்க! ஏன்னா, இந்தவிஷயம் கோடிக்கணக்கானரூபாய் மதிப்புள்ளது! போனிலே, விஷுவல்லே, வீடியோவிலே இப்ப இங்ககூடி பேசறாமாதிரியே நான்உங்களோட பேசி முடிவுஎடுக்கிறேன். எனக்கு அதுதான் சரின்னு படுது.ஒருவர் கையெழுத்து போடமறுத்தால்கூட அக்ரிமெண்ட்,சேல்டீட் எதுவும் செல்லாது.புரிஞ்சுக்குங்க!"

" ஓ.கே. ஓ.கே. கமிட்டிவேண்டாம். ஒரு சின்ன விவரம், அந்த வியாபாரியின்பெயரை தெரிஞ்சிக்கலாமா?என்ன வியாபாரம்? அவரைஉங்களுக்கு எத்தனை நாளாதெரியும்?"

" இது நியாயமான கேள்வி! அந்த வியாபாரி என்னிடம் ஒரு வேண்டுகோள்விடுத்தார். என்னன்னா, அவர்வளர்ச்சியிலே பொறாமைகொண்ட சிலபேர் விஷயம்தெரிந்ததும், ஏதாவது தப்பாபிரசாரம் செய்து காரியத்தைகெடுத்துடுவாங்க, அதனாலேஅக்ரிமெண்ட் போட்டுஅட்வான்ஸ் கொடுத்து டீலைஉறுதிப்படுத்திக்கிறபோது,மற்றவங்களுக்கு சொல்லுங்கஅதுவரையிலும் நம்ம ரெண்டுபேரைத் தவிர, வேற யாருக்கும் தெரியவேண்டாம்னு என்னிடம் பிராமிஸ் வாங்கிகொண்டிருக்கிறார்........"

" எல்லாத்துக்கும் பதில்தயாரா வைச்சிருக்கீங்க!வேற எங்களிடமிருந்து எதிர்பார்க்கிறீங்க?"

" உங்க சார்பிலேதான்எல்லா வேலையும் நான் முன்நின்று செய்யப்போறேன்..நீங்க உடனடியா செய்யவேண்டியது, டைடில் டீட்நகல், வில்லங்க பத்திர நகல்,அனுப்பிடுங்க! அதுக்கு ஒருவாரம் போதுமா?"

17 comments

• [quote name="Vinoudayan"]Advance birthday wishes sir🍫[/quote]
[quote name="Vinoudayan"]Advance birthday wishes sir🍫[/quote]
Thanq my dear daughter Vinaudayan! Blessings to you and ur family!
• 1st story la birthday celebration vachi ezhutina epi unga birthday anaiku veliyanathu so parthathum neenga soninga. Athu niyapagathula irunthathu...
• அன்புள்ள அதர்வா! நடுத்தர வர்க்கம் கோடீஸ்வரனாக ஆசைப்படுவது இயற்கைதானே, அதுவும் நேர்வழியில்! த்தங்கள் வாழ்த்துக்களைப் பெற அவர்கள் தகுதியானவர்களே! மிக்க நன்றி!
• Dear Adharva! உங்களுக்கு மட்டுமே தரப்படும்! அன்பை தந்தவர்களுக்குத் தானே தர ஆசைப்படுவோம்?
• :D semma update uncle....👏👏👏👏👏thalaivar periya thalaivali kodupar pole irukke facepalm kodi ethir parthal therukodi than.... What ranjan doing is absolutely wrong steam pavam matravangalum perasai pattu irukuradhaiyum tholaikka poranga 😔😔 yaravdhu oruthar usharr analum Nala irukkum :yes: look forward to see what happens next.

Thank you.
• Dear Jeba! மிக்க நன்றி! ஆமாம், தங்களுக்கு எப்படி தெரிந்தது
என் பிறந்த தேதி? தாங்கள பல சாதனைகள் புரிய என் வாழ்த்துக்கள். ஒருநாள் முன்னதாகவே வாழ்த்து தெரிவிக்கிற தங்கள் தூய அன்பு என்னை நெகிழ்விக்குறது! தாங்களும் இதர
நாலைந்து நபர்களும் என்மீது செலுத்துகிற அன்புக்காகவே
எழுதி வருகிறேன். ஆடும்வரை ஆட்டம்!
• Dear Uncle... Advance birthday wishes..
சகல வளமும் நலமும் சுகமும் ஆரோக்கியமும் பெற்று நீடித்து வாழ வாழ்த்துகிறோம்.. தங்கள் எழுத்து வல்லமை அநேகருக்கு வழி காட்டட்டும். இன்னும் பல நாவல்கள் சிறுகதைகள் கவிதைகள் கட்டுரைகள் எழுதி தமிழுக்கு தொண்டாற்ற வாழ்த்துகிறேன். நாளைக்கு உங்கள் பிறந்த நாள் அல்லவா.. இன்று என் முதல் வாழ்த்துக்கள்
• Eppapa... Ore siripa iruku.. kelvium nane pathilum nane entru kelvi ketu pathil solikarangale... interesting.. waiting for next epi sir.. :thnkx:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.