Page 11 of 18
சந்திக்கவேண்டும் என்றாள் மிடுக்குடன்..
அந்த பெண்ணும் அவளை பார்த்து நட்புடன் புன்னகைத்து தன் முன்னால் இருந்த கணினியில் சில பட்டன்களை தட்டி அதன் திரையை பார்வை இட்டவள்
“யெஸ் மேம்.. யுவர் அப்பாய்ன்ட்மென்ட் இஸ் கன்பார்ம்ட் அட் 10 ஏ.எம்.” என்று புன்னகைத்தாள்..
அப்பொழுது மணியை பார்க்க இன்னும் 10 நிமிடங்கள் இருந்தது மணி பத்து ஆவதற்கு... <
...
This story is now available on Chillzee KiMo.
...
டுவார்...
அவர் வருவதோடு மட்டும் அல்லாமல் சில முக்கிய டிபார்ட்மென்டில் இருக்கும் ஆட்களும் எட்டு மணிக்குள் எல்லாம் வந்துவிட வேண்டும்.. அந்த லிஸ்டில் நானும் ஒருத்தி. “ என்றாள் வருத்தமாக..