Page 14 of 18
அங்கு இருக்க அதுவும் டவுன்பஸ் போல இந்த லிப்ட் பதினெட்டு மாடி சென்று நிற்பதற்குள் போரடித்து விடும் என்று அனிச்சையாக அந்த பெண்களின் மீது காதை வைத்தாள்..
“ஹே மணு.. திஸ் இஸ் நாட் குட்..இப்படியா அடுத்தவங்க பேசுவதை ஒட்டு கேட்ப? டோன்ட் டு தட்.. “ என்று அவள் மனஸ் அவளுக்கு அவசரமாக குட்டு வைத்து அவளை தடுக்க ஏனோ அந்த பெண்களின் பார்வையும் இவளை ஓரக்கண்ணால் ... ுணம் மட்டும் மாறாது..
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு பொண்ணை பார்த்தால் அதுவும் கொஞ்சம் அப்படியும் இப்படியுமாய் ட்ரெஸ் பண்ணி இருந்தால் முப்பத்திரெண்டு பல்லையும் காட்டி ஜொல்லு விடுவார்கள்... கண்டிப்பாக மனம்