(Reading time: 32 - 63 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

“உண்மையிலயே இந்த பெண் அந்த துஷ்டனை பற்றிதான் சொல்லுகிறாளா? அவனா சாமியார்...?  ஆமாம்.. ஆமாம்... அவன் இந்த காலத்து மாடர்ன் சாமியார் தான்.. அவர்கள் தான் திரை மறைவில் எவ்வளவு கேவலமான கீழ்தரமான வேலைகளை எல்லாம் செய்து வருகிறார்கள்...

இந்த பெண் சொன்ன பெயர் அவனுக்கு சரியாகத்தான் பொருந்தி இருக்கிறது...”என்று உள்ளுக்குள் நக்கல் அடித்து சிரித்தவள் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

யில் சென்று அமர்ந்தாள்..

அதில் அமர்ந்ததுமே அந்த இருக்கை அவளை உள் வாங்கி கொண்டது. எத்தனை களைப்புடன் வந்திருந்தாலும் அதில் அமர்ந்த அந்த நொடி எல்லாம் பறந்து விட்டதை போல இருந்தது...

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.