Page 14 of 31
”நான் வரலைபபா”
“ஆபிசுக்கு வரலையா நீ“
“இல்லைப்பா நான் வரலை”
”அட வா நான் இருக்கேன்ல வா வா“ என அவனை அழைக்க ஒரு வேலைக்காரன் வந்து தாத்தா அவர்களை அழைப்பதாக சொல்ல அவர்களும் காரணம் கேளாமலே தாத்தாவை காணச் சென்றனர்
மறுபக்கம் யுவனும் நந்தினியும் கவலையாக ஒரு அறையில் இருந்தார்கள், நந ... உன் கோபம் குறைஞ்சிடுச்சா” என கேட்க அவளும் தலையை பலமாக ஆட்டினாள் ”நல்லது உனக்கு இங்க வேலை செய்ய விருப்பமா“ என கேட்க அவளோ இல்லை என்பது
This story is now available on Chillzee KiMo.
...