Page 25 of 31
இருக்குண்ணா, வேலை செஞ்சி களைப்பா இருந்தா பக்கத்துல ரூம் இருக்கு அங்க ரெஸ்ட் எடுத்துக்கலாம், இங்க போன் இருக்கு இதுல நெம்பர் 1 அழுத்தினா கிச்சனுக்கு கால் போகும், தேவையானதை கேட்டுக்கலாம், நேரத்துக்கு காபி, டீ, ஜுஸ் எல்லாம் எல்லாருக்கும் சேர்த்துதான்
அந்தந்த நேரத்து
...
This story is now available on Chillzee KiMo.
...
தன்னை விடாமல் இருக்கிறான், இன்னுமா அவன் காதலிக்கிறான் இல்லை நமக்குள்ளும் அவன் மீதான காதல் இன்னும் உள்ளதா என தன்னையே கேட்டுக் கொண்டு விடை தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தாள்.