Page 28 of 31
அவனை அர்ஜுன் அழைத்தான் அவனோ பசியில்லை என்றான்.
நேற்று காலையில் இருந்து அவன் எதையுமே சாப்பிடவில்லை, இப்போதும் எதையும் சாப்பிடாமல் இருக்க இருக்க அவனது உடல் சோர்வாகிப் போனது, அதைப்பற்றி அறியாத அஞ்சலியும் அமைதியாக சாப்பிட்டு முடித்தாள்.
அடுத்து சாப்பிட்டதும் எப்படி உடனே வேலை செய்வது அதனால் அவரவர்கள் ஓய்வெடுக்க செல்ல அஞ்சலி
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தாள், தான் பாடியதை ரிக்கார்டு செய்து பத்திரமாக வைத்திருக்கிறான் என புரிந்துக் கொண்டாள்.
இன்னும் என்னென்ன செய்து வைத்திருக்கறான் என தெரிந்துக் கொள்ள ஆர்வம் கொண்டாள்