(Reading time: 12 - 23 minutes)
Priyamaanavale
Priyamaanavale

இறங்காம ரெஜிஸ்டர் ஆபீஸ் முன்னாடி இறங்கிடு. நான் சீக்கிரமே கிளம்பிடுவேன் வீட்ல இருந்து. மாலை எல்லாம் வாங்கணும். பயப்படாம இரு" மாறன் சொல்லவும் "ஹ்ம்ம் சரி அப்போ நாளைக்கு பாக்கலாம். குட் நைட்" என்றபடி தமிழீழவி எழுந்து அவர்களின் வீட்டை நோக்கி செல்ல, தமிழ்மாறன் அவன் இருக்கும் அவுட் ஹவுஸ்ஸை நோக்கி சென்றான்.

அடுத்த பக்கத்தை புரட்டினான் ராம்.  எதுவும் இல்லை. வேகமாக அடுத்தடுத்த பக்கங்களை புரட்டி பார்த்தான். எதுவும் இல்லாமல் போக அதை மூடி வைத்தவனுக்கு அதன் பின் என்ன நடந்தது, மாறனுக்கு என்ன ஆயிற்று? தமிழ் ஏன் அதற்க்கு பின்பு எதுவுமே எழுதவில்லை என்ற குழப்பங்கள் சூழ விடை தெரியாத விடுகதைக்கு யாரிடம் விடை கேட்பது என புரியாமல் அந்த நோட்டு புத்தகத்தையே பார்த்தபடி அமர்ந்தான்.

தொடரும்

Next episode will be published on 10th Oct. This series is updated weekly on Saturday mornings.

Go to Priyamaanavale story main page

20 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.