Page 13 of 21
சிறுவர்களுக்கான ரோலர் கோஸ்டர் ல் மந்தாவும் மதுராவும் ஆளுக்கு ஒருவனாய் வைத்துக்கொண்டு பயணிக்க, அந்த வாண்டுகளும் கொஞ்சமும் பயம் இல்லாமல் தைர்யமாக இருவர் மடியிலும் அமர்ந்து கொண்டு ரொம்பவுமே கைதட்டி ஆரவாரித்தனர்..
அதன் பிறகு ஒன்று விடாமல் அங்கிருந்த ஒவ்வொரு ரைடிலும் அழைத்துச் செல்ல சொல்லி வற்புறுத்தினர்.. ஓரளவுக்கு சுத்தி முடித்துவிட்டு ஓய்வெடுப்பதற்காக அம
...
This story is now available on Chillzee KiMo.
...
அழைத்துக் கொண்டு சென்று வரலாம்.... அதுக்கு சம்மதமா என்று கேளுங்க... “ என்று முகத்தை நொடித்தாள் மந்தா...
“அது வந்து... அவங்க கொஞ்சம் துறுதுறுனு இருப்பாங்க சார்... அதுவும் வெளில போய்ட்டா