(Reading time: 9 - 17 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

தொடர்கதை - வெண்ணிலவு எனக்கே எனக்கா...! - 19 - Chillzee Story

I will do ANYTHING for YOU…

ரீஷ் ஈமெயில் டைப் செய்து முடித்தான். மவுஸை send பட்டன் பக்கத்தில் கொண்டுப் போனான். ஆனால் அதை க்ளிக் செய்யாமல் நிலாவைப் பார்த்தான்.

உனக்கு ஓகே வா சுபி? அனுப்பட்டுமா?” – ஹரீஷ்.

நிலா திரும்பவும் சில நிமிடங்களுக்கு முன் பார்த்த அதே பார்வையை கொடுத்தாள்.

இந்த தடவை அந்த பார்வை ஹரீஷுக்கு பழைய ‘ஜிங்’கென்ற உணர்வைக் கொடுத்தது.

அவனின் முகம் மென்மையானது. நிலாவை புது ஆர்வத்துடன் பார்த்தான்.

அவன் பார்த்தானோ இல்லையோ உடனே நிலா கண்களை திருப்பிக் கொண்டாள்.

ஹரீஷுக்கு நிலாவின் நடவடிக்கைகள் ம

...
This story is now available on Chillzee KiMo.
...

ர் ஹரீஷ்” – நிலா.

இதை எதற்கு இப்போது சொல்கிறாள்??? – ஹரீஷ்க்கு தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. இருந்தாலும் நிலா அவனுடன் இப்படி பக்கத்தில் இருந்து பேசினாலே அவனுக்குப் பிடித்தது.

7 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.