Page 5 of 5
மனம் முழுக்க சந்தோஷமும் பெருமையும் பொங்க நிலாவுடன் ஒன்றாக நடந்தான் ஹரீஷ். ஓரக்கண்ணால் நிலாவைப் பார்த்து ரசித்தான்.
நிலா முகத்தில் புது யோசனை எதுவோ வந்திருந்தது. அவன் பக்கத்தில் இருக்கிறான் என்பதை கூட அவள் உணர்ந்ததாக தெரியவில்லை.
அப்படி என்ன யோசிக்கிறாள்?
காரில் ஏறியப் பிறகு கையில் இருந்த போனை அவள் திரும்ப திரும்ப பார்க்கவும் என்னவோ சரி இல்லை என்று ஹ
...
This story is now available on Chillzee KiMo.
...