Page 23 of 27
இருந்த குழப்பங்கள் எல்லாம் மீண்டும் சூழ்ந்து கொண்டன..
தன் வாழ்வில் அடுத்து என்ன என்பதே கேள்விக்குறியாக இருந்தது...
“எல்லாம் அந்த துஷ்டனால் வந்தது.. நான் பாட்டுக்கு என் வாழ்வில் நிம்மதியாக இருந்தேன்.. அந்த துஷ்டனால் இப்பொழுது நிம்மதியை இழந்து தவிக்கிறேன்.. அவன் மட்டும் இப்ப என் கையில் கிடைத்தான்... “ என்று பல்லை கடிக்க, அதே நேரம் அவள் அலை ... போச்சு.. யு ஹேவ் டு பே பார் தட்..யூ ஹேவ் டு கிவ் அ கம்பெனி பார் மி... “ என்றான் கிறக்கத்துடன்..
“ஹ்ம்ம்ம் செருப்பு பிஞ்சுடும்.. பொறுக்கி ராஸ்கல்... “ என்றாள் முகத்தில் வெறுப்புடன் அனல்
This story is now available on Chillzee KiMo.
...