Page 18 of 27
ஆனால் அதற்காக அவருடைய திறமைகளை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது..
சின்ன உதாரணத்திற்கு திரைஉலகில் எத்தனையோ நடிகர் நடிகைகள் இருக்கின்றனர்.. அவர்கள் தொழிலில் திறமையானவர்களாக இருந்தாலும் மற்றொரு பக்கத்தை பார்க்கும்போது முகம் சுழிக்கும் படி இருக்கும்..
திரைஉலகம் என்று இல்லை எந்த ஒரு செலப்ரடிஸ் ஐ எடுத்துக் கொண்டாலும் அவர்களுக்கு இரண்டு முகங்கள் உண்டு..
அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் நல்ல நண்பன்...! “ என்று புன்னகைத்தாள்..
ஆம்.. இதுவரைக்குமே நல்ல நண்பனாகத்தான் அவனை பார்த்து வருகிறாள்.. ஏனோ அதை தாண்டி வினோதனை அப்படி பார்க்க அவளுக்கு வரவில்லை.. வினோதனும் அவன் காதலை