Page 13 of 27
“தேங்க்யூ.. யூ கேன் கோ நௌ..” என்று கட்டளை இட
“எஸ் பாஸ்... “ என்று சொல்லி அந்த ஏஞ்சல் பக்கவாட்டில் இருந்த அறைக்குள் சென்று மறைந்தாள்..
மணிகர்ணிகா இன்னுமே ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தாள்..
“என்ன ஜான்சி ராணி மேடம்... முன்ன பின்ன ரோபோ ஐ பார்த்ததில்லையா..? ” என்று நக்கலாக சிரித்தவன்
“இந்த அறைக்குள் நான் வேலை ஆட்கள் யாரைய
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்து கொண்டு அந்த காபியை பருகிக் கொண்டே
“லெட்ஸ் ஸ்டார்ட் மணிகர்ணிகா.. நான் ஏற்கனவே சொல்லியிருந்த என்னுடைய ரிக்குயர்மென்ட் பற்றி யோசித்தீர்களா? என்றான் அதிகாரமாய்..