Page 17 of 27
தெரியுமா?.. “ என்றாள் முகத்தை சுழித்து சற்று ஏளனமாக சிறு கோபத்துடன்...
மறுமுனையில் அதை கேட்ட வினோதன் திகைத்தான்..
எப்பொழுதும் மணு இந்த மாதிரி பேசுகிறவள் இல்லை....நம்முடைய எதிரியே என்றாலும் மற்றவர்களின் திறமையை எப்பொழுதும் மதித்து அவர்களிடம் இருக்கும் நல்ல விசயங்களை எடுத்து கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவள்.
அவர்கள் மூவரும
...
This story is now available on Chillzee KiMo.
...
ித்து விட்டான்..
“கர்ணி.. உனக்கு துஷ்யந்த் ஐ பற்றி எதுவோ தப்பான விசயம் தெரிந்திருக்கு.. நானும் கேள்வி பட்டிருக்கிறேன்.. அவர் பெர்சனல் விசயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி இருப்பவர் என்று..