Page 9 of 27
பெண்களின் உரையாடல் நினைவு வந்தது..
“எவ்வளவு பெரிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி வைத்திருந்தாலும் எம்ப்ளாய்ஸ் ஐ தேர்வு பண்ணுவதில் மட்டும் கோட்டை விட்டு விட்டான் போல..
அந்த பெண்களை போய் எப்படி தேர்வு செய்தான்? “ என்று மனதுக்குள் நக்கல் அடித்து முகத்தை நொடித்துக் கொண்டாள்..
அதுவே அவள் முகத்திலும் பிரதிபலித்தது போல.. அவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
“இப்படி ஒரு பெரிய இடத்தில் வந்து மாட்டிக் கொண்டிருக்கிறேன்.. இவன் சொன்ன மாதிரி மீண்டும் என்னிடம் தவறாக நடக்க முயன்றால்? அதிலிருந்து எப்படி தப்பிச் செல்வது? “