Page 4 of 27
ஆண்மை வீறு கொண்டு பொங்கி எழுந்தது...
அவளை அப்படியே இழுத்து அணைத்து தன்னுள் புதைத்து கொள்ள வேண்டி அவன் உடலின் ஒவ்வொரு அணுக்களும் அவனிடம் மண்டி இட்டு வேண்டின..
ஒரு நொடி இமைக்க மறந்து அவளையே ரசித்து பார்த்து கொண்டிருந்தான் துஷ்யந்த்..
“ஹலோ... மிஸ்டர் துஷ்யந்த்... என்னை சைட் அடிச்சது போதும்... நான் வந்த வேலையை பார்க்கலாமா? “ என்று அவன் முன்னே கை நீட்டி
...
This story is now available on Chillzee KiMo.
...
ான் 24 மணி நேரமும் அவன் மூளை கணக்கிட்டு கொண்டிருக்கும்...
அதனால்தான் அவன் முன்னே அந்த ரதியோ ரம்பையோ வந்து நின்றால் கூட அதை கண்டு கொள்ள மாட்டான்.. தொழில் மட்டுமே உயிர் மூச்சு அவனுக்கு...