Page 2 of 6
“கஷ்டம்னா லிட்ரலாவா???”
ஆனந்த் கேள்வியாக அவளைப் பார்த்தான்.
“இல்ல, நீங்க வேண்டாம்னு சொன்னா உங்க அம்மா, அப்பா இப்படி யாராவது மனசு கஷ்டப்படுவாங்கன்னு யோசிக்குறீங்களா? இல்ல நீங்க வேண்டாம்னு சொன்னா இந்த ஸோ கால்ட் இன்ட்ரஸ்டட் பொண்ணு ஃபேமிலி யாரையாவது ஹார்ம் செய்து கஷ்டம் வந்திரும்ன்னு யோசிக்குறீங்களா???”
ஆனந்த் மிகுந்த சுவாரசியத்துடன் இப்போது அகிலாவை பார
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் வேகத்தை குறைத்து விட்டு, அகிலா பக்கம் முழு பார்வையைப் பதித்தான்.
அகிலா பேசிக் கொண்டே இருந்தாள்!!!
“நீங்க எனக்கு சொன்ன லாஜிக் தான் உங்களுக்கும். நம்ம சந்தோஷத்தை பலிக் கொடுத்து