Page 4 of 6
ஆசையாக இருக்கவும், சிறிது நேரம் கடற்கரையோரம் கால்கள் நனைய நின்றாள் அகிலா. மெரீனா பீச் அளவிற்கு அலைகளில் வேகம் இல்லை... ஆனாலும் புது அனுபவமாகவே இருந்தது...
கால் சட்டை நனைய... கடற்கரை மண்ணில் பாதங்கள் புதைய நடந்து வந்தவளை... கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு... இமைக்காமல் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான் ஆனந்த்...!!!
“உங்களுக்கு ஸ்டேச்யூ கேம் விளையாட ர
...
This story is now available on Chillzee KiMo.
...
டைனமிக் என்றால், அவன் மிஸ்டர் இன்டலிஜன்ட்!!!
அன்று ஊர் சுற்றி விட்டு, ரிசார்ட் வந்து சேர்ந்தப் போது, திடுதிடுப்பென,