Page 3 of 6
அடுத்தவங்களை சந்தோஷப் படுத்தி என்ன அச்சீவ் செய்யப் போறீங்க? ப்ச் ப்ச்ன்னு ஈஸியா விட்ருங்க. என்னால முடியாதுப்பான்னு நேரா சொல்லிட்டு... போயிட்டே இருங்க."
அகிலா சாதாரணமாக சொல்லிவிட, ஆனந்த் உலக மஹா அதிசயத்தை பார்ப்பது போல இப்போது அவளைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அகிலா அப்போது தான் அவனை கவனித்தாள்!
இவன் அவள் பே
...
This story is now available on Chillzee KiMo.
...
த்!
பொதுவாக இப்படி யாரவது லெக்சர் கொடுத்தால் தூங்கி வழியும் அகிலா, இந்த தடவை சுவாரசயத்துடனே அவன் சொன்னதை கேட்டு ரசித்தாள்.
நேரம் போனதே தெரியாமல் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது...