Page 3 of 4
மூவரையும் பார்த்தாள்.
மூன்றுப் பேரும் மிகுந்த ஆர்வத்துடன் இப்போதும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்...
“என்ன பார்க்குறீங்க??? அவ்வளோ தான் கதை... அப்புறம் ஆதித்யா வீட்டுல அவர் என்னைப் பார்த்துட்டு தப்பா நினைச்சுட்டார்... அக்ஷயும் அவரும் ஆரம்பிச்ச அந்த பிஸ்னஸ் பூஜையில நான் அவர் கிட்ட கோவிச்சுக்கிட்டேன்... அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் உங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
இடம் எல்லாம் உனக்கு சரியா இருக்குமா??”
“நா...ன்... எப்படி ஸ்ரீ சொல்றது...??? அவரை தான் கேட்கனும்...”
“எஸ்.கே இந்த செகன்டே கூட கல்யாணம் செய்துக்க ரெடியா தான் இருக்கான்... நீ தான்