Page 13 of 22
போய் தான் இந்த அளவுக்கு வந்து நிக்கிது...
குப்பையில் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து நீ மாளிகையில் வைத்து கொண்டாடின அல்லவா.. அதற்கான நன்றியைத்தான் இப்படி காட்டி விட்டாள்...ஓடுகாலி கழுதை.. “ என்று இன்னும் தன் ஆற்றாமையை எல்லாம் தன் மகனிடம் கொட்டிக் கொண்டிருந்தார்...
அதை கேட்டவனோ உடல் விறைக்க, கோபம் தலைக்கேற தன் அன்னையை பார்த்து கத்த ஆரம்பித்த ... ் திட்டிக் கொண்டான்..
This story is now available on Chillzee KiMo.
...
அதன் பிறகு தன் அன்னையை மீண்டும் ஒரு முறை திட்டி தீர்த்து அவரை சமாளித்து அவரை படுக்கச் சொல்லிவிட்டு தன் அறைக்கு திரும்பி வந்தவன் வழக்கம் போல ஓரமாக படுத்துக்