Page 16 of 22
ஆதவனை பற்றியும் அவன் குடும்பத்தை பற்றியும் நன்றாகவே தெரியும் என்பதால் உடனே ஒத்துக் கொண்டு தன் அன்னையிடம் கலந்து பேசி சம்மதத்தை சொல்லிவிட்டான்..
அடுத்த முகூர்த்தத்தில் தன் இரண்டாவது தங்கைக்கும் திருமணத்தை நடத்தி தன் கடமையை நிறைவேற்றி விட்டான்.. குடும்ப சுமக்கும் பாரத்திலிருந்து பெரிதாக ஓய்வு கிடைத்தது அவனுக்கு..
அதனால் அதனை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய கனவா
...
This story is now available on Chillzee KiMo.
...
ரண்டு வருடங்கள் போகட்டும் என்று தள்ளி வைத்தான்.. அப்படியே தள்ளிப்போட, அடுத்து அவனுக்கு முப்பது வயதாகவும் அதற்கு மேல் பொறுமை இழந்த கனகவள்ளி தன் மகன் மறுக்க மறுக்க தீவிரமாக பெண் தேட