Page 6 of 27
“வெரி குட் மார்னிங் மிஸ் மணிகர்ணிகா...ஹௌ வாஸ் யுவர் வீக் என்ட்..? “ என்றான் ஒற்றை புருவத்தை உயர்த்தி கண்களால் சிரித்தபடி...
அப்பொழுதுதான் அவன் சனிக்கிழமை அவளிடம் சீண்டி விளையாண்டது நினைவு வந்தது..
அவன் வேண்டும் என்றே அன்று அப்படி வம்பு இழுத்தானா? இல்லை அவன் மனதில் இருப்பது முதலில் வந்து விட அதை சமாளித்து அது விளையாட்டு என்று சொன்னானா என் ... களோடு நின்று விடும் அவன் பார்வை இன்று மட்டும் என்னவோ மறைமுகமாக ரகசியமாக கீழ சென்று வந்தது...
This story is now available on Chillzee KiMo.
...
ஆனால் இப்பொழுது அவள் தன் உடையில் மிகவும் கவனமாக இருக்க, அவள் துப்பட்டா