Page 5 of 27
நொடி அவன் உள்ளே பெரும் புயல் சுழற்றி அடிக்க ஆரம்பித்தது...
அவளின் சிறுத்த சிற்றிடையை இறுக்கி பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்து அவளின் திரண்ட இதழ்களை தன் வசமாக்கி கொள்ள தகித்தது அவன் உள்ளே..
அடுத்த நொடி தன் எண்ணம் போகும் போக்கை கண்டு அதிர்ந்து போனான் துஷ்யந்த்...
இந்த அறைக்கு வந்துவிட்டால் அந்த மாதிரியான எண்ணம் எதுவும் வரக் கூடாது என்பது
...
This story is now available on Chillzee KiMo.
...
யாமல் அவனை நேர் பார்வை பார்த்து மிரட்டி வைப்பது...
அதை உணர்ந்ததும் அவனையும் அறியாமல் ஒரு குறுநகை ரகசியமாய் அவன் இதழ்களில் கசிந்தது... அதை மறைத்துக் கொண்டு உதட்டுக்குள் சிரித்து கொண்டவன்