Page 7 of 27
அதன்பிறகு மேல ஏறவும் இல்லை... கீழ சரியவும் இல்லை.. அவன் கண்கள் எதிர்பார்த்த அந்த தரிசணம் திரும்ப அவனுக்கு கிடைக்கவில்லை...
“ஒருவேளை நான் பார்த்ததை கண்டு கொண்டுதான் இப்பொழுது கவனமாக இருக்கிறாளோ?” என்று எண்ணினாலும் உடையில் அவள் காட்டிய அந்த எக்ஸ்ட்ரா கவனம் அவளை மெச்சி கொள்ளத்தான் செய்தது...
அன்று பத்து நிமிடங்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
் நம்முடைய ரொட்டீன் லைப் ல இருந்து மாறி மனதை வேறு பக்கம் திசை திருப்பவும் இந்த மாதிரி நாட்கள் உதவுகின்றன..
அதை தெய்வத்தின் பெயரை சொல்லி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.. அப்படியாவது