Page 9 of 27
“ஹா ஹா ஹா என் மாம் இன்னுமே நீதான் மருமகளாக வரவேண்டும் என்று அந்த சிங்கார வேலனை வேண்டி கொண்டிருக்கிறார்.. நீ எப்படியாவது மனம் மாறிவிடுவாய் என்று உனக்காக காத்து கொண்டிருக்கிறார்...
யு நோ ஒன் திங்.. உன் மாம் ம் என் மாம் இப்ப க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் போல.. தினமும் மணிக்கணக்காய் பேசி கொள்கிறார்கள்...உன் மனம் மாற இருவருமே காத்து கொண்டிருக்கிறார்கள்..
அப்படி எதுவும் அவசர
...
This story is now available on Chillzee KiMo.
...
னால் இழுந்து மடக்கி எக்கி குதித்து காற்றில் கையை வீசி தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டாள் மனதுக்குள்..
ஆனால் அவனோ அவள் கண்டது பொய்யோ எனும் அளவில் அடுத்த நொடி தன்னை இயல்பாக்கி கொண்டான்...