Page 15 of 27
முடிக்கும் பொழுது அவர் முகத்தில் வந்து போன சிறு வேதனையையும் கண்டுகொண்டன..
அந்த வேதனைக்கான காரணமும் அவன் அறிந்ததே.. அவருடைய அந்த மலர்ந்த முகத்தில் அந்த சிறு வேதனையையும் போக்கிட தவித்தது அவன் உள்ளே..
உடனே அவரின் மற்றொரு கையை எடுத்து கை விரல்கள் ஒவ்வொன்றுக்குள் தன் விரலை வைத்து விளையாண்டு கொண்டிருந்தவன் மீண்டும் தன் அன்னை முகத்தை பார்த்து <
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் மனதை சுட்டது.. அவர் யாரை சொல்கிறார் என்று புரிந்து விட, உடனே அவன் உடல் இறுகியது...
“மா.. அவளை விட்டால் ஊர் உலகத்தில் வேற ஒருத்தியே இல்லையா? நீங்கள் கண்