Page 16 of 27
அசைத்தால் போதும் பல கோடீஸ்வர மருமகளை உலக அழகிகளை கொண்டு வந்து நிறுத்துகிறேன்.. “ என்றான் தன் முகத்தை இறுக்கி கொண்டு...
“ப்ச்... அவர்களெல்லாம் மின்மினி பூச்சிகள் கண்ணா.. பார்த்து ரசிக்கலாம்.. ஆனால் அதை பூஜிக்க முடியாது.. நான் எதிர்பார்ப்பது நம்ம வம்சத்தை தழைக்க வைக்கும் குத்துவிளக்கான ஒரு மருமகளை.. மின்மினி பூச்சிகளை அல்ல..” என்றார் அவன் தலையை வருட
...
This story is now available on Chillzee KiMo.
...
ுந்த கபிலன் தன் தந்தையை பார்த்து
“அதுதான் உங்க கிட்ட சொன்னே னே பா... நம்ம பக்கத்து ஊரு பொண்ணு.. சேலம் தான்.. நானும் ஜெயாவும் வீடு தேடி பொண்ணு கேட்டு போனோம்.. ஆனால் அந்த பெண் சம்மதிக்க