Page 20 of 27
மண்டையில் உறைத்தது..
உடனே அவசரமாக கையை இறக்கிக் கொண்டாள் மணு.. மேல ஏறி இருந்த அவளுடைய டி-சர்ட்டையும் கீழ இழுத்துவிட்டு தன் இடை தெரியாதவாறு ஆடையை சரி செய்து கொண்டாள்..
துஷ்யந்த் ஓ மனமே இல்லாமல் காந்தம் போல அவளிடம் ஒட்டிகொண்ட அவன் பார்வையை அவளிடமிருந்து கஷ்டப்பட்டு பிய்த்து எடுத்தவன் தன்னை கட்டுபடுத்தி கொண்டு முயன்று வரவழைத்து மணிபாரதியை பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
்ஸ் அணிந்து மறக்காமல் துப்பட்டாவை மேல போட்டு கொண்டு வரவேற்பறைக்கு வந்தாள் மணு..
மணிபாரதியிடம் பேசி கொண்டிருந்தாலும் அவன் பார்வையோ அவள் அறை வாயிலையே பார்த்து கொண்டிருந்தது ஓரக்கண்ணால்..