Page 21 of 27
ஆனால் அவள் வெளிவந்த பிறகு அவள் தோற்றத்தை பார்த்தவன் முகம் ஒரு நொடி ஏமாற்றத்தில் தொங்கி போனது.. அவன் காண தவித்த காட்சி கிடைக்கவில்லை..
அவன் முகம் தொங்கி போனதை கண்டு கொண்டவள் யெஸ் என்று துள்ளி குதித்து அவனுக்கு ஒலுங்கு காட்டியவாறு அங்கு வந்தாள்..
அவள் உதட்டை வளைத்து அவனுக்கு மட்டுமே தெரியுமாறு ஒலுங்கு காட்டிய அழகு அவன் மனதை அள்ளியது....
கொஞ்சம் கொஞ்சம
...
This story is now available on Chillzee KiMo.
...
ரமான முகத்துடன்..
அதை கேட்ட மணிபாரதியும் வாணியும் ஆ வென்று வாயை பிளந்தனர்...
என்னடா இது..? இப்படி திடுதிப்பென்று வந்து கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம் என்று