Page 22 of 27
கேட்கிறாரே என்று ஆச்சரியம் மற்றும் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தனர் இருவரும்...
அதை கேட்ட மணுப்பொண்ணோ அதற்கு மேல் அதிர்ந்து போனாள்..அவள் காதில் சரியாகத்தான் விழுந்ததா என்று சந்தேகம் எழ, அவனை பார்த்தவள்
“எக்ஸ் க்யூஸ் மீ? என்ன சொன்னிங்க? " என்றாள் தன் காதில் விரலை விட்டு ஆட்டியவாறு அவள் காதில் சரியாக விழவில்லை என் ... ூக்கி எறிகிறாளே. இப்படி இவரிடம் எடுத்தெறிந்து பேசுகிறாளே என்று கவலையாக இருந்தது...
தன் மகளை முறைத்தவாறு நின்று கொண்டிருக்க, துஷ்யந்த் அவர்கள் இருவரையும் பார்த்தவன்
This story is now available on Chillzee KiMo.
...