Page 26 of 27
முறை இல்லாமல் உரிமை இல்லாமல் உன்னை நெருங்க கூடாது என்றுதான்.. ஆனால் எப்பொழுது உன்னை திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டனோ அப்பவே நீ எனக்கானவள் ஆகி விட்டாய்... என்னவள் ஆகிவிட்டாய் ஹனி..
நீ என் உரிமை.. நீ என் சொந்தம்... உன்னை தீண்ட சீண்ட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு... “ என்றான் கண் சிமிட்டி மந்தகாசமாய் சிரித்தவாறு....
“ஆங்.. நீயாக உரிமை எரும
...
This story is now available on Chillzee KiMo.
...
மணந்து கொள்வது எல்லாம் என் தாத்தா கால டெக்னிக்ஸ்...இந்த துஷ்யந்த் வழி எப்பொழுதும் தனி வழியாக இருக்கும்...
உன் பெற்றோர்கள் முன்னிலையில் என் அருகில் ஒட்டி அமர்ந்து நான் நீட்டி இருக்கும்