Page 23 of 27
"மாமா... அத்தை.... இப் யூ டோன்ட் மைன்ட் நான் ஒரு ஐந்து நிமிடம் உங்க பொண்ணுகிட்ட பேசிக்கலாமா? “ என்றான் அவர்களிடம் அனுமதி கேட்டவாறு
மணு இல்லை முடியாது என்று மறுத்து சொல்ல வர, அதே நேரம் இருவருமே
“பேசிக்கங்க... மாப்பிள்ளை... “ என்று வாய் தவறி உளறி வைத்தனர்.. அதை கேட்டு அதிர்ந்தவள்
“என்னது மாப்பிள்ளையா? என்னப்பா இது ... “ என்று பொரிந்தாள்...
This story is now available on Chillzee KiMo.
...
“ஹ்ம்ம் நீ சொல்வது 100 % கரெக்ட் தான் மணிகர்ணிகா... ஆனால் என் அம்மா கொஞ்சம்... இல்லை... இல்லை.. என்னை போல ரொம்பவுமே பிடிவாதக்காரங்க.. நீதான் அவங்களுக்கு