Page 19 of 27
நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தாள்..
ஒரு வழியாக அலுப்பு, சோர்வு எல்லாம் மறைந்து விட, உள்ளுக்குள் புது உற்சாகம் பரவியது... குளித்து முடித்து தலையை ஒருகையால் துவட்டியவாறு வெளி வந்தாள்..
அப்போது வரவேற்பறையில் பேச்சுக் குரல்கள் கேட்டன.. அவன் தந்தையின் குரலை கண்டுகொண்டாள்..ஆனால் அவரோடு இன்னொரு குரலும் புதியதாக இருக்க அதுவு
...
This story is now available on Chillzee KiMo.
...
ொண்டு ரசனை பார்வைக்கு மாறி இருந்தான்...
அவன் பார்வையும் அவளையே ரசித்து பார்த்து கொண்டிருக்க அவன் பார்வை சென்ற இடத்தை குனிந்து பார்க்க அப்போதுதான் அவள் இன்னுமே கையை தூக்கி கொண்டு நிற்பது