Page 18 of 27
என்று அவசரமாக யோசித்தவர் தன் மாமனார் பக்கமாய் பார்த்து
“மாமா... நீங்க செத்த சும்மா இருங்க.. வீடு புகுந்து பொண்ணு தூக்கறது எல்லாம் அந்தக் காலம்.. இப்பொழுதெல்லாம் பொண்ணுக்கு பிடிக்கலைன்னா கட்டாயப்படுத்தி எல்லாம் கல்யாணத்தை பண்ணி வைக்கக்கூடாது..
நீங்க சொன்ன மாதிரி தூக்கிவந்து தாலி கட்டினால் அதை கழட்டி தூக்கி எறிந்து விட்டு போய்விடுவார்கள் இன்றைய
...
This story is now available on Chillzee KiMo.
...
த்துப் போர்த்தி தூங்கியவள் தாமதமாக எழுந்து தன் உடற் பயிற்சியை முடித்து குளியலறைக்குள் சென்றாள் மணிகர்ணிகா..
அவள் மனம் ஏனோ சோர்ந்து இருக்க ஷவரில் நல்ல சூடான நீரை திறந்து விட்டு அதனடியில்