Page 24 of 27
மருமகளா வரணும் னு பிடிவாதமா இருக்காங்க... “
“ஏனோ? ஊர் உலகத்துல உங்க அந்தஸ்த்துக்கும் அழகுக்கும் அறிவுக்கும் தான் கோடி பொண்ணுங்க வந்து விழுவாங்களே.. “
“ஹ்ம்ம் நானும் அதைத்தான் சொன்னேன்.. ஆனால் அதெல்லாம் உன் ஒருத்திக்கு ஈடாகாதாம்... நீயேதான் வேணுமாம்.... “
“ஓ... அவர் மகன் பண்ணின பாவத்துக்கு பரிகாரம் செய்யவா இருக்கும்... அவர
...
This story is now available on Chillzee KiMo.
...
்டி குறும்பாக சிரித்தவாறு..
“அது ஒரு காலமும் நடக்காது... நீ மட்டும் முடிவு பண்ணினால் போதுமா? நானும் அதற்கு சம்மதிக்க வேண்டும்..” என்றாள் தன் தலையை சிலுப்பியவாறு...