Page 30 of 35
”எல்லாம் புரியனும்னா நாம சில விசயங்களை பத்தி தெரிஞ்சி்க்கனும் அண்ணா அதுக்கு நீ என்கூட வரனும் வர்றல்ல“
”வரேன்டா அதுக்கென்ன வா நீ எங்க கூப்பிட்டாலும் நான் வரேன் ஆனா, இப்ப கூட உத்தமனை தப்பு சொல்றது என்னால நம்ப முடியலை யுவன் யாரோ செய்த தப்பை நீ உத்தமன் மேல போடற”
”சரிண்ணா அது என்ன ஏதுன்னு தெரிஞ்சிக்கலாம் அந்த சத்யாவை ... பத்திரமா பார்த்துக்க
This story is now available on Chillzee KiMo.
...
“சரி அப்படியே செய்றேன்“ என்றான் அருள் அதற்கு கௌதம் யுவனிடம்