Page 23 of 35
வந்திருக்கு, இதை இப்படியே விட்டா இன்னும் கொஞ்ச நாள்ல தான் யார்ங்கறதையே அவர் மறந்துடுவாரு“
”இது ரொம்ப ரிஸ்க் யுவன், இதை யார் கொடுத்தா கார்த்திக்குக்கு”
”அதை அவர் மறந்துட்டாரு ஆனா, இதை தினமும் சாப்பிடனும் இது வைட்டமின் மாத்திரைன்னு சொல்லி கொடுத்திருக்காங்க டாக்டர்”
“நோ ... ு
This story is now available on Chillzee KiMo.
...
”உத்தமன்தான்”
”என்ன சொல்ற நீ“
”ஆமாம் இந்த வீட்டோட பணப்பட்டுவாடா, வரவு செலவு கணக்கெல்லாம் அவர்தான் செய்றாரா”