Page 22 of 35
”வர வர உனக்கு மறதி அதிகமாயிட்டே இருக்கு, விட்டா ஒரு நாள் நீ யார்ங்கறதையே மறந்துடுவே போல இருக்கே“
”எனக்கே அப்பப்ப நான் யார்ன்னு எனக்கே தெரியாம மத்தவங்களை விசாரிச்சி கேட்டு தெரிஞ்சிப்பேன்” என்றான் இயல்பாக அதைக் கேட்டு பயந்தேவிட்டான் யுவன்
”இது எப்ப இருந்து”
“கொஞ்ச நாளா அப்படித்தான் ... n>”
”கார்த்திக் அண்ணாவுக்கு யாரோ இதைக் கொடுத்திருக்காங்க, இதைப்பத்தி தெரியாம அவரும் சின்னப்ப இருந்து தினமும் சாப்பிட்டு வந்திருக்காரு இதனால அவருக்கு மறதி நோய்
This story is now available on Chillzee KiMo.
...