Page 17 of 35
”இப்படி கூட நடந்திருக்கலாம், உங்கப்பாவுக்கு அவரோட தங்கச்சியை கல்யாணம் செஞ்சிக்க விருப்பமில்லாம போனதால வேற பொண்ணை கல்யாணம் செஞ்சிருக்கலாம்”
”சரி அதை இப்பவே நம்மகிட்ட சொல்லியிருக்கலாமே ஏன் அப்பா மறைச்சி பேசிட்டுப் போறாரு“
”உண்மையாவே உத்தமன் தங்கச்சி காய்ச்சலால இறந்தாங்களா இல்லை உங்கப்பா அவங்களை வேணாம்னு சொன்னதால இற ... >ஆமாம் அவர் எங்க இருக்கார்ங்கற முகவரி கிடைச்சதுன்னு கொடுத்துட்டுப் போனாரு
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன் அப்படி செய்யனும்”